ஜெட் விமானங்கள் வரையும் கோடுகள்


Patrouille de Franceஜெட் விமானங்கள் பறக்கும்போது அதன் பின்னே வெண்ணிறக் கோடு தெரியும். நீங்கள் இதைப் பலமுறை பார்த்திருக்கலாம். இது ஜெட் எஞ்சினிலிருந்து வெளியேற்றப்படுகிற புகையென்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு.


ஜெட் விமானம் வரைகிற அந்தக் கோடு, புகை அல்ல. ஜெட் எஞ்சினின் உள்ளே எரிபொருள் எரியும்போது, எரிபொருளில் அடங்கியிருக்கிற ஹைட்ரஜனும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனும் சேர்ந்து நீராவியாக உருவமடைகின்றன. இந்த நீராவி வெளியேற்றப்படும்போது, வெண்ணிறக் கோட்டின் வடிவத்தில் மேகங்கள் உருவாகின்றன. இதுதான் நாம் காணும் வெண்ணிறக் கோடு.
வாயு வறண்டிருந்தால், இந்த "நீராவிக் கோட்டின்' நுட்ப நீர்த்துளிகள் அதில் கரைந்து சட்டென்று மறைந்துவிடுகின்றன. மாறாக, வாயு ஈரமுள்ளதாக இருந்தால், அந்தக் "கோடு' சற்று நேரம் நிலைத்திருப்பதை நாம் காண முடியும்.விமானத்திற்குச் சற்று பின்னால்தான் இந்தக் கோடுகள் ஆரம்பிக்கின்றன என்று, கூர்ந்து பார்த்தால் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இதற்குக் காரணம், எஞ்சினிலிருந்து வெளியே வருகிற சூடான நீராவி குளிர்ச்சியடைவதற்குச் சற்று நேரமாகிறது என்பதுதான்.

Patrouille de France
ஜெட் விமானங்களைக் கொண்டு மக்களுக்காக நிகழ்ச்சிகள் நடத்தும்போது, இந்த வெள்ளைக் கோடுகளைப் பல நிறங்களில் வரும்படிச் செய்கிறார்கள்.

God Keeps reminding me - Superstar Rajinikanth


image Visiting that Ragavendra temple in Bangalore is almost more than a routine for her. She has not seen him ever before in the temple.He was sitting on the floor with his closed eyes, folded legs and locked fingers in 'Gnana Mudra'. He looked strange and different with a turban on his head and the very long flowing beard. Some thing was there in his face that attracted her. She could not understand what that was.


She finished her 'darshan' and came out; she saw the man was walking in the corridor. Again something was happening in her, she could not understand what was that. She was telling herself, "a poor old man. I have to help him". She ran to him, gave rupees ten in his hand and forced him to accept. He smiled, expressed a reverence like a 'prasadam' by keeping it in the forehead and thanked her by keeping the hand in prayer position ('Namasthey').


As she came out, she saw the man was getting into his Mercedes Benz, she was perplexed, shivered and ran to him and said, "Sir (Ayya!), Please forgive me, I did not do this to insult you. By seeing your dress and appearance, I thought you are struggling in life and offered you the money. It is a blunder. I am sorry. Please forgive me. Please give me back that money. I am sorry".


The man with the fake beard and turban laughed and replied her politely, "Ammaa.. There is no mistake of yours. It is the other way. The creator is again and again reminding me through some body, "You are nothing. You are not special. Everybody is equal in front of me". He keeps on sending this message again and again and today you happened to be a medium. That's it. Thanks a ton". His hand again went to prayer position, expressed gratitude to the lady and he went into his car.


When the lady realized the man was none other than Superstar Rajinikanth - Asia's number one paid actor, he has left the place.


She did not know what to do. With tears in her eyes, she was starring at the direction that the car went.


- From Dr. Gayathri Sreekanth's "The Name Is Rajinikanth – A biography"

கருணாநிதிக்கு "அண்ணா விருது" வழங்கப்படுவதையொட்டி, அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம். ஓர் அருமையான கற்பனை !!


அன்புள்ள தம்பி,


செப்டம்பர் 26ம் நாள், என் பெயரில் உனக்கு விருது வழங்கப்படுவதாக செய்தியறிந்தேன். இந்த நேரத்தில், இவ்விருது உனக்கு தகுதியானதுதானா என்ற எண்ணம் என் மனதில் உதிப்பதை உதாசீனப்படுத்த இயலவில்லை.


தம்பி தம்பி என்று வாயார உன்னை நானழைத்தபோதெல்லாம், இத்தம்பி, எனது கொள்கைகளையும், லட்சியங்களையும், தரணியெல்லாம், எடுத்துச் செல்வான், தமிழ்கூறும் நல்லுலகின் புகழ் பரப்புவான் என்றெண்ணியதுண்டு.


ஆனால், தமிழ்கூறும் நல்லுலகம் உன் குடும்பம் மட்டுமே என கருதுவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லை. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று நான் சொன்னதை, உன் குடும்பம் மந்திரி பதவிகளைப் பெற்றதும் "வடக்கு வழங்குகிறது, தெற்கு செழிக்கிறது" என்று நீ மாற்றிவிட்டாய்.


எந்த காங்கிரஸ் கட்சியை நாம் ஒழித்து, அழித்து, பூண்டோடு அற்றுப் போகச் செய்யவேண்டும் என்று நாம் பாடுபட்டு 67ல் ஆட்சிக்கு வந்தோமோ, அதே காங்கிரஸ் கட்சியின் தலைவியை "தியாகத் திருவிளக்கு" என்று பட்டமளித்து, பிணமாயிருந்த காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்டி, அழகு பார்க்கிறாய்.


வரலாறை திரும்பிப் பார் தம்பி ! என் மறைவுக்குப் பின், என் உயிரினும் மேலான அன்பு இளவல் "நாவலர்" நெடுஞ்செழியன் முதல்வராக பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மலையாள மன்னவனும் மக்களை வென்றவனுமான எம்ஜிஆரின் உதவியுடன், நாவலரைத் தோற்கடித்து, நீ முதல்வர் பதவியை நயவஞ்சகமாக பிடித்ததை நான் அறிவேன்.

 


ஆட்சியைப் பிடித்தவுடன், எந்த எம்ஜிஆரால் நீ பதவிக்கு வந்தாயோ, அதே எம்ஜிஆரை கட்சியை விட்டு நீ நீக்கியதையும், அதற்காக தமிழக மக்கள் உன்னை 13 ஆண்டுகள் தண்டித்ததையும் வரலாறு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. 67ல் ஆட்சிக்கு வரும் வரையில், பல போராட்டங்களை நடத்தியும், சினிமாவுக்கு வசனம் எழுதியும், ஆனால், நான் தொடங்கி வைத்ததை இத்தனை ஆண்டுகள் நீ திறம்பட நடத்துவாய் என நான் எதிர்ப்பார்க்கவில்லை.


எனது ஆட்சியில் "பொதுப் பணித்துறை" அமைச்சராக நீ இருந்த பொழுது, "பொதுப்பணியை" கவனிக்காமல், "கலைப்பணி" யில் ஈடுபட்டு, "காகிதப்பூ" கதாநாயகியை கர்ப்பிணியாக்கி நான் சொன்னதால், இரண்டாவதாக மணம் புரிந்ததையும் நான் அறிவேன். பெரியார் பாசறையிலே என்னோடு சேர்ந்து நீயும் பயின்றவன் என்பதால், ஓரளவாவது பகுத்தறிவோடு இருப்பாய் என எதிர்ப்பார்தேன்.
ஆனால், மதவாத பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து, பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு மகுடம் சூட்டுவதில், பக்கத் துணையாய் இருப்பாய் என்பதை யார்தான் எதிர்ப்பார்த்திருப்பார் ? சோதிடத்தில் நம்பிக்கை கொண்டு, அதனால் மஞ்சள் துண்டு அணிந்து, "மஞ்சள் துண்டு மடாதிபதி"யாய் மாறிய உன்னை பெரியார் மன்னிக்க மாட்டார்." ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று நான் சமரசம் செய்தால், உன் அமைச்சர்களை தீ மிதிக்கும் அளவுக்கு வளர்த்துவிட்டுள்ளாய்.


இக்கட்சியை உருவாக்கியதில், மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் எல்லாரும், இப்போது மறைந்து போய், அவர்களின் குடும்பங்கள் வறிய நிலையில் வாடிக்கொண்டிருக்கையில், உன் குடும்பம், உலக செல்வந்தர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருப்பது, காலத்தின் கோலமே ! மற்ற எல்லாவற்றையும் கூட மன்னித்து விடலாம் தம்பி....


இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில், நீ ஆடிய நாடகமும், லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்துகொண்டிருக்கையில், பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, காங்கிரஸ் காலில் விழுந்து கிடந்ததை நான் மன்னித்தாலும் காலம் மன்னிக்காது.


"தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே" என்று அழுது நடித்த நாடகம் தமிழர்களிடத்தில் எடுபடவில்லை. இத்தனை தமிழர்களின் உயிர் போனதற்கு நீதான் காரணம் என்று வரலாறு உன் பெயரை பதிவு செய்யும்.


ஆகையால், என் பெயரால், உனக்கு வழங்கப்படும் விருதுக்கு நீ எள் முனையளவும் தகுதி படைத்தவன் கிடையாது.


அண்ணா

 

 

கற்பனை - தமிழகத்திலிருந்து பாலசுப்பிரமணி

Tajmahal Entertainment Exhibition at Coimbatore


Yesterday i went to Tajmahal Entertainment Exhibition at Coimbatore and it is very nearer to VOC Park & Gandipuram Bus Stand. I am sharing some pictures that took by me yesterday.

Thajmahal Coimbatore Thajmahal Coimbatore (1) Thajmahal Coimbatore (2) Thajmahal Coimbatore (3) Thajmahal Coimbatore (4) Thajmahal Coimbatore (5) Thajmahal Coimbatore (6) Thajmahal Coimbatore (7) Thajmahal Coimbatore (8)

Entrance fee Rs. 30/- per head (Free entry only for Children's below 3years)Thajmahal Coimbatore (9) Thajmahal Coimbatore (10)
Taj Mahal Exhibition is Now at V.O.C Ground, Coimbatore
Timing: 4 pm to 10 pm

Tamil Nadu Uniformed Services Recruitment Board : TNUSRB Results 2010


imageThe Tamil Nadu Uniformed Services Recruitment Board is in the process of
recruitment of Sub Inspectors of Police, Gr.II Police Constables, Gr II Jail Warders and
Firemen.


In terms of the policy of the government that the Board is responsible for carrying out
recruitment in a professional manner with fairness and transparency, recruitment will be done
purely based on merit and in strict accordance with relevant rules.

 
Candidates are advised not to fall prey to claims by any persons that they will be able to
secure employment by exercising influence or by other illegal or corrupt means.

 
Taking gratification in the pretext of exercising influence amounts to criminal offences.


Payment of illegal gratification will also amount to a criminal act punishable by law.

image
Information about cheating or taking of illegal gratification may be passed on to the
Inspector General of Police / Member Secretary Tamil Nadu Uniformed Services Recruitment
Board (Phone: 04428413654, email address- tnusrb@tn.nic.in).

 

Download Provisional select list for CV, PMT, ET & PET for - Men & Women

Tamil Nadu Uniformed Services Recruitment Board : TNUSRB Results 2010

download_button

என் தமிழ் மொழியின் பெருமை!


image

Animated Wallpaper for Mobile Phones - II


waterfall werewolf loj3013_227 loj3014_299 loj3015_158 loj3016_202 loj3017_337 loj3018_170 lol6_949 lol37_161 lol38_106 lol39_432 lol42_177 lol49_163 lol51_445 lol53_105 lol54_136 lol55_187 lol56_119 lol57_547 lol58_381 lol59_141 lol60_119 lol61_199 lol62_137 lol65_988 lol67_167 lol70_580 lol71_156 lol100_214 lol102_759 lol103_109 lol105_595 lol106_541 lol108_940 lol112_171 lol119_813 lol200_898 lol202_133 lol204_123 lol206_815 radar redaround rhapsody-in-blue smoking-skull spectral the-space-between trick-or-treat